மெல்ல குறைந்தது கொரோனா.. தமிழகத்தில் இன்று 447 பேருக்கு பாதிப்பு.. சென்னையில் 363

சென்னை: இன்று தமிழகத்தில் கொரோனாவால், 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 194 பேர் பெண்கள். இதுகுறித்து இன்று மாலை நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிகபட்சமாக 58 பரிசோதனை மையங்கள் இருப்பது தமிழகத்தில் தான். இதில் 30 பரிசோதனை மையங்கள் அரசுடையது. 20 தனியார் ஆய்வகங்கள். சென்னையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2zImPne
via IFTTT

No comments:

Post a Comment