சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்து உள்ளது. அங்கு 324 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2328 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மாவட்ட வாரியான பட்டியலில் இன்று மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xFhZqt
via IFTTT
No comments:
Post a Comment