வெறித்தனம்.. 7 பேர் கும்பல்.. பாதி பேர் சிறார்கள்.. 4 மணி நேரம்.. 18 வயது சிறுமி.. போபாலில் ஷாக்

போபால்: 18 வயது சிறுமியை காட்டுக்குள் தூக்கி சென்று கிட்டத்தட்ட 4 மணி நேரம் 7 பேர் அடங்கிய கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.. ஊரடங்கிலும் அடங்காத இந்த பலாத்கார சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்து அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இந்த கும்பலில் பாதி பேர் 18 வயதுக்கும் கீழுள்ள சிறுவர்கள் என்பதுதான் அடுத்த ஷாக்! வன்முறை

from Oneindia - thatsTamil https://ift.tt/3d4ZRoP
via IFTTT

No comments:

Post a Comment