சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. காற்றை விட வேகமாக சென்னையில் கொரோனா பரவிவருவதால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LdzTUb
via IFTTT
No comments:
Post a Comment