சென்னை: கெரோனா லாக் டவுன் வெர்சன் 4.0 பல தளர்வுகளுடன் இருந்தாலும் 90களில் பிறந்த பல இளைஞர்களின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. மாசியில பொண்ணு பார்த்து முடிவு செய்து வைகாசியில் திருமண தேதி குறித்த பலரது வாழ்க்கையும் இப்போது ஊசலாடிக்கொண்டிருக்கிறது. பலர் குறித்த தேதியில் சிம்பிளாக திருமணத்தை முடித்தாலும் சிலரோ திருமணத்தை ரத்து செய்து வருகின்றனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2zN0JjF
via IFTTT
No comments:
Post a Comment