புதுடெல்லி: இந்த வைரஸ் பிரச்சினை, கடவுளின் செயல் என்றுதான் நாம் கருத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பொதுவாக வங்கிகளில் Act of God என்று ஒரு வார்த்தை உள்ளது.. இதற்கு அர்த்தம் மனித சக்தியால் தடுக்க முடியாத பேரிடரோ, வெள்ளமோ, தொற்றோ வருமாயின், அதனால் வாணிபம் பாதிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கையை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LpgT5c
via IFTTT
No comments:
Post a Comment