மதுக்கடை திறப்பு.. ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு நிலைப்பாடு.. மக்களை குழப்பும் அரசியல் கட்சிகள்!

டெல்லி: இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகளை திறப்பதில் அரசியல் கட்சிகள் மிகவும் குழப்பமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நாடு முழுக்க மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதனால் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் அனைத்து மண்டலங்களிலும் மதுபான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2yL6kXv
via IFTTT

No comments:

Post a Comment