என்னா மூளை.. மதுவை லுங்கியில் வடிகட்டி குடித்த குடிக்காரர்.. பாட்டில் உடைந்ததால் புதிய டெக்னிக்

வேலூர்: வேலூரில் கீழே விழுந்த மதுபாட்டிலை லாவகமாக எடுத்து அந்த மதுவை லுங்கியில் வடிகட்டிய குடிக்காரரின் வீடியோ வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருந்தாலு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மாநில அரசுகளுக்கு ஒரு சில தளர்வுகளை செய்து கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் 45 நாட்கள் கழித்து கடந்த 7ஆம் தேதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZgSiI3
via IFTTT

No comments:

Post a Comment