மும்பை: மகாராஷ்டிராவில் சட்ட மேலவை (எம்.எல்.சி) தேர்தலை உடனே நடத்த வேன்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி கடிதம் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிரா முதல்வராக கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். அவர் 6 மாதங்களுக்கு எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சியாக பதவியேற்க வேண்டும். கடந்த மார்ச் 24-ந் தேதியன்று எம்.எல்.சி. பதவிகளுக்கான
from Oneindia - thatsTamil https://ift.tt/2KLJBx5
via IFTTT
No comments:
Post a Comment