சென்னை: கொரோனா பாதிப்பு அடங்கும் முன்னே வட மாநிலங்களில் locust swarms attack எனப்படும் வெட்டுக்கிளி தாக்குதல் புரட்டி போட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் இருக்கும் 7 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மொத்தமாக தின்று தீர்த்துள்ளது. வெயில் காலங்களில் ராஜஸ்தானில் இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு பாதிப்பு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3ephSPh
via IFTTT
No comments:
Post a Comment