வீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில், குடியிருப்பு பகுதியில், விமானம் நொறுங்கி விழுந்ததால், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும், தூள் தூளாகியுள்ளன. சில கார்கள் எரிந்து கருகியுள்ளன. இந்த அதிர்ச்சி ஏற்படுத்தும், வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், இன்று, லாகூர் நகரில் இருந்து, பாகிஸ்தானின் வர்த்தக தலைநகர் என்று

from Oneindia - thatsTamil https://ift.tt/3bTUE2c
via IFTTT

No comments:

Post a Comment