மலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்!

புதுவை: கொரோனா லாக்டவுனால் புதுச்சேரிக்கு இருந்த ஒரே ஒரு பெருமையும் பறிபோய்விட்டது.. மதுபான வகைகள் மிக குறைவான விலையில் கிடைக்கும் என்கிற நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் மதுபான கடைகள் மூடப்பட்டன. ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பிறகு லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. குப்பையில் பேப்பர் சேகரித்த பெண்ணுக்கு கொரோனா.. புதுச்சேரியில் வேகமெடுக்கும் பாதிப்பு  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3egleEg
via IFTTT

No comments:

Post a Comment