மாஸ்கோ: ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. உலகம் முழுக்க கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சில நாட்களுக்கு முன் குணம் அடைந்தார். இந்த நிலையில் ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ்
from Oneindia - thatsTamil https://ift.tt/2VPEUsg
via IFTTT
No comments:
Post a Comment