மறுபடியும் உலா வரும் ''டவுசர் மாடல் ஜட்டி'' விளம்பரம்.. மானம் காக்க மதுகுடிப்போர் சங்கத்தின் ஐடியா !

சென்னை: தமிழகம் முழுவதும் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், மானம் காக்க '' டவுசர் மாடல் ஜட்டிகளை அணிவீர்'' என்ற விளம்பரத்தை மறுபடியும் உலவ விட்டுள்ளது மதுகுடிப்போர் சங்கம். குடிகாரர்களின் மானத்தை காப்பதற்காக கடந்த 2014-ம் ஆண்டு இந்த விளம்பரத்தை அச்சடித்து வெளியிட்டவர் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TeEAl4
via IFTTT

No comments:

Post a Comment