பெட்ரோல்- டீசல் விலைஉயர்வு.. வருவாயின்றி தவிக்கும் மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.. கமல் விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது 40 நாட்களாக வருவாய் இன்றி தவித்து வரும் மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இதனால் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3aXvbo8
via IFTTT

No comments:

Post a Comment