நேற்று என்பது வரலாறு.. நாளை என்பது புதிர்.. இன்று மட்டும்தான் நிதர்சனம்.. அது மட்டுமே நமக்குக் கிடைத்த வரம்.. அதை அருமையாக வாழ்ந்து விட்டுப் போக வேண்டும். நேற்றை நடந்ததைப் பற்றி நினைத்து வருத்தப்படுவதாலும், பெருமைப்படுவதாலும் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. நாளையைப் பற்றி நம்மால் கணிக்கக் கூட முடியாது. 2 மாதத்திற்கு முன்பு இருந்த உலகம்
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2LiMjdx
via IFTTT
No comments:
Post a Comment