சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. கொரோனா பரவலுக்கு இடையே நாடு முழுக்க பச்சை மற்றும் ஆரஞ்ச் சோன்களில் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாடு முழுக்க மதுபான கடைகளை திறக்க அனுமதி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y3Qgjg
via IFTTT
No comments:
Post a Comment