முன்மாதிரி கிராமமாக திகழும் தண்ணீர்முக்கோம்... வண்ண வண்ண குடைகளுடன் உலா வரும் மக்கள்

ஆலப்புழா: கேரள மாநில ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தண்ணீர்முக்கோம் கிராமத்தில், சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் பொதுமக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகமே குடைகளை விநியோகித்து வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dk61lc
via IFTTT

No comments:

Post a Comment