திடீரென வீசிய சூறைக்காற்று.. பெங்களூரை அரை மணி நேரத்தில் புரட்டி போட்ட தீவிர மழை.. வீடியோ!

பெங்களூர்: பெங்களூரில் திடீர் என்று சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று சூறாவளிக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் தாக்கியது. 165 கிமீ வேகத்தில் தாக்கிய இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இதனால் இரண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Xv6k6i
via IFTTT

No comments:

Post a Comment