திருச்சி: திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ், பார்வையற்ற மூதாட்டி ஒருவருக்கு அவரது வீடு தேடிச் சென்று நிதியுதவி வழங்கியுள்ளார். திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளிலும் கொரோனா கால நிவாரணப் பணிகளை முழுவீச்சில் முன்னெடுத்து வருகிறார் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.. நிர்வாகிகள் எந்நேரம் வேண்டுமானாலும் தொடர்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X8TXNh
via IFTTT
No comments:
Post a Comment