ஜெயலலிதாவின் வேதாநிலையம் வீட்டு கிரகப்பிரவேசம் நடந்தது இன்றைக்குதானாம் - இன்விடேசன்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் பங்களாவின் கிரகப்பிரவேச பத்திரிக்கை இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ந்து இன்றோடு 48 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஜெயலலிதா இருந்தவரைக்கும் தமிழகத்தின் அதிகார மையமாக இருந்த இடம் வேதா நிலையம்தான், அதிமுகவினரின் தலையெழுத்து அங்குதான் தீர்மானிக்கப்படும். இரும்புக்கோட்டையாக இருந்த அந்த வீடு விரைவில் நினைவிடமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WZ9PSu
via IFTTT

No comments:

Post a Comment