கார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டதை போன்ற மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் முயற்சி இந்த முறை முறியடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளுடன் ஏற்றிவரப்பட்ட கார் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, வெடிக்க வைக்கச் செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம்தேதி புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் நாசகாரச் செயலை அவ்வளவு எளிதாக இந்தியர்கள் மறந்துவிட

from Oneindia - thatsTamil https://ift.tt/3c8YYuD
via IFTTT

No comments:

Post a Comment