தென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்

சென்னை: உலகம் முழுவதும் இன்று சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சகோதர- சகோதரி பாசத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படும். இது பெரும்பாலும் வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. தாய், தந்தை, சகோதர- சகோதரி, காதலன்- காதலி, நண்பர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோரை போற்றும் தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மே 24 ஆம் தேதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XufOPp
via IFTTT

No comments:

Post a Comment