கரவெட்டி: இந்தியாவில் கொரோனா பாதிக்காத ஒரு நிலப்பரப்பாக திகழ்கிறது லட்சத்தீவு. தொடக்க முதலே கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றியதால்தான் அரபிக் கடலின் அழகு முகமான லட்சத்தீவு அசாத்திய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 1.25 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா மரணங்கள் 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் ஒரே நாள் பாதிப்புகளில் இந்தியாவும் முதல்
from Oneindia - thatsTamil https://ift.tt/3cWffV3
via IFTTT
No comments:
Post a Comment