சென்னை: என்னாது முகத்தில் மாஸ்க்கா, டாஸ்மாக் போய்ட்டு வருகிறவன் இடுப்புக்கு கீழே கைலியே நிக்காது என டாஸ்மாக் கடை திறப்புக்கு அரசு கூறிய விதிகளை நெட்டிசன்கள் மரணபங்கம் செய்துள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இதற்கு சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து ட்விட்டரில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YLtasM
via IFTTT
No comments:
Post a Comment