Memes: பஸ் போக்குவரத்து தொடக்கமா.. ஏது போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போல!.. தெறி மீம்ஸ்

சென்னை: மே 20 ஆம் தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம். போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போலருக்கே என கொரோனா லாக்டவுன் குறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. கொரோனா லாக்டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் சுமார் 50 நாட்களுக்கு மேலாக பேருந்து, ரயில், விமான போக்குவரத்து இயக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தியா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fQ5jhH
via IFTTT

No comments:

Post a Comment