Memes: நாளைக்கு குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா போலீஸ் ஊத சொல்ல மாட்டாங்கல்ல?.. கொரோனா பயமிருக்குமில்ல!

சென்னை: தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் பின்னி பெடலெடுக்கின்றன. நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் கோவையில் உள்ள ஒரு கடையில் வாழைமரத் தோரணம் எல்லாம் கட்டி ஹோமகுண்டம் வளர்த்த கதையெல்லாம் நடந்திருக்கு! அந்த அளவுக்கு குடிமகன்களை ஈர்க்க டாஸ்மாக் கடைகள் தயாராகி கொண்டிருக்கிறது. அதே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2W80Oak
via IFTTT

No comments:

Post a Comment