சென்னை: அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையில் 400-க்கும் அதிகமான ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொலைபேசியில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில், 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ் திட்டத்தை ஜி.வி.கே.- இ.எம்.ஆா்.ஐ. நிறுவனம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தி
from Job News in Tamil | Employment News Tamil | Government Job Alert Tamil - Oneindia Tamil https://ift.tt/32DDJ2T
via IFTTT
No comments:
Post a Comment