சென்னை: தமிழகத்தில் இன்று 5881 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 245859 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்திற்கும் குறைவான கேஸ்கள் வந்துள்ளது. நேற்று தமிழகத்தில் 5864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இன்று அதேபோல் 5881 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1013 பேருக்கு கொரோனா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39LxRGg
via IFTTT
No comments:
Post a Comment