மாஸ்கோ: கொரோனாவிற்கு எதிராக தாங்கள் உருவாக்கி இருக்கும் தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்களை பயன்பாட்டிற்கு வரும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யா முழுமையாக செய்து முடித்து உள்ளது. உலகிலேயே முதல்முறையாக இந்த தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று முழுமையாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Bi31Zk
via IFTTT
No comments:
Post a Comment