பெங்களூரு: கொரோனா முன்கள வீரராக இருந்த 50 வயது மருத்துவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்க 3 தனியார் மருத்துவமனைகளும் மறுத்ததால் அவர் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ரமணாநகர் மாவட்டத்தில் கனகபுரா தாலுக்காவில் உள்ள சிக்கமுடவாடி ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hGf6XV
via IFTTT
No comments:
Post a Comment