டெல்லி: கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அன்லாக் 3.0 விதிமுறைகள் அமலுக்கு வரும். இதில் பல முக்கிய தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 5 முறை லாக்டவுன் போடப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jOfTaR
via IFTTT
No comments:
Post a Comment