சென்னை: இப்படியே நிலவரம் தொடர்ந்தால், கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை தாண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரத்தை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, ப.சிதம்பரம் இன்று தொடர் ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார். அதில் ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது: நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 15,83,792 ஆக உள்ளது, இதில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2P9oYx3
via IFTTT
No comments:
Post a Comment