சென்னை: வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி முதல், நாடு தழுவிய அளவில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. படிப்படியாக பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் நீண்ட தூர பஸ்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3en3WoQ
via IFTTT
No comments:
Post a Comment