சென்னை: சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்ததை கொலை வழக்காக பதிவு செய்துள்ளது சிபிஐ. சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். போலீசாரின் தாக்குதலில்தான் இருவரும் உயிரிழந்தனர் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக வழக்கு பதிவு செய்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2C9LBOX
via IFTTT
No comments:
Post a Comment