தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா- மதுரையில் 464 பேருக்கு பாதிப்பு! ஒரே நாளில் 66 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2BYvSSV
via IFTTT

No comments:

Post a Comment