- ராஜேஷ்குமார் திரிபுரசுந்தரி தொடர்ந்து பேசினாள். " ஹரி...... இதுமாதிரியான நேரங்களில்தான் நீங்க தைரியமாய் இருக்கணும். வளர்மதியை நிச்சயமாய் நாம மீட்டுடலாம். ஆனா நீங்க குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே முடியுமான்னுதான் எனக்கு சந்தேகமாய் இருக்கு.... நீங்க இப்போதைக்கு வளர்மதி காணாமே போன விஷயத்தைப்பத்தி உங்க ஃபாதர் மதர்கிட்டே சொல்லவேண்டாம். அவங்க வளர்மதி எங்கேன்னு கேட்டா நம்பறமாதிரியான ஒரு காரணத்தை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WjovMC
via IFTTT
No comments:
Post a Comment