வாட் டூ யூ மீன்.... ? விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (48)

-ராஜேஷ்குமார்திரிபுரசுந்தரி அப்படியொரு கேள்வியைக் கேட்டதும் டி.ஜி.பி பஞ்சாபகேசனின் விழிகளில் கோபத்தின் சிவப்புச்சாயம் தெரிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தவர் குரலை உயர்த்தினார்.” வாட் டூ யூ மீன் .... ? ”” உங்களுக்கு புரியலையா ஸார் ? நம்ம போலீஸ் டிபார்ட்மெண்டிலேயே டி.ஜி.பிங்கிறது ஒரு பவர்ஃபுல் போஸ்ட். அந்த போஸ்ட்ல இருக்கிறவங்களுக்கு அசாத்தியமான பொறுமையும் ஒரு பிரச்சினைக்குரிய குற்றவியல் சம்பவத்தை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ClpqW5
via IFTTT

No comments:

Post a Comment