ரேசன் கடைகளில் இலவச மாஸ்க் ஆகஸ்ட் 5 முதல் ஆளுக்கு 2 கொடுப்பாங்க

சென்னை: தமிழக அரசு சார்பில் இலவசமாக கொடுக்கப்படும் முக கவசங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும் என்றும் இதற்கான டோக்டன்கள் ஆகஸ்ட் 1முதல் 3ஆம் தேதி வரை கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ரேசன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/305ep4r
via IFTTT

No comments:

Post a Comment