சென்னை: தமிழகத்தில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்தது. முதல்முறையாக ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு குறித்த செய்திக் குறிப்பை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EcvRvg
via IFTTT
No comments:
Post a Comment