குறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்

சென்னை: குறைவான பயணிகள் வருவதாலும் வருமானம் குறைவு என்பதாலும் நாடு முழுவதும் 6,000 ஸ்டேஷன்களில் இனி ரயில்கள் நிற்காது என்ற முடிவு கடும் கணடனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மத்தியில் நடைபெறுவது தனியார் வணிக நிறுவனமா அல்லது மோடி தலைமையிலான அரசா என அவர் வினா எழுப்பியுள்ளார். மேலும், இது தொடர்பாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EifoWh
via IFTTT

No comments:

Post a Comment