பிரேசிலில் பெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற காவலர்.. உடனே பணியிடை நீக்கம்

பிரேசிலியா: அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவலர் ஒருவரால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், பிரேசிலில் காவலர் ஒருவர் பெண்ணின் கழுத்தின் மீது ஏறி நின்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் சவோ பவுலோ பகுதியில் 51வயது பெண்ணின் நண்பருக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது

from Oneindia - thatsTamil https://ift.tt/30nSjZV
via IFTTT

No comments:

Post a Comment