சென்னை: இந்தியா முழுக்க மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று புதிய கல்விக்கொள்கை அறிவித்துள்ளது. நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தற்போது புதிய கல்விக்கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வித்துறையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2D22bk2
via IFTTT
No comments:
Post a Comment