சென்னை: ஆடி பிறந்து விட்டது என்றாலே நடுத்தர வர்க்கத்திற்கு தீபாவளி ஞாபகமும் சேர்ந்தே வந்துவிடும். அதற்குக் காரணம் ஜவுளிக் கடைகளில் தரப்படும் தள்ளுபடிகள் தான். ஆடிக் கழிவிலேயே உடை எடுத்து வைத்து விட்டால், தீபாவளி சமயத்தில் கூட்டத்தில் போய் விலை அதிகம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற மனக்கணக்கு அவர்களுக்கு. ஆனால் இந்த வருடம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30v52Kh
via IFTTT
No comments:
Post a Comment