மதுரை: ஆடி அமாவாசை நாளில் புனித நதிகள், கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கொரோனா அச்சத்தால் புனித நீராடவும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், கன்னியாகுமரி, பாபநாசம் படித்துறை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3jnr9uA
via IFTTT
No comments:
Post a Comment