சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது தேனாம்பேட்டையில் இருந்து கேளம்பாக்கம் செல்ல இ பாஸ் எடுத்து இருக்கிறார். இன்று தனது கார் பயணத்தை மேற்கொள்வதற்காக அவர் இந்த இ பாஸை வாங்கி இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் இ பாஸ் விவகாரம் தற்போது பெரிதாகி உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் காரில் செல்லும் வீடியோ ஒன்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39lUbGj
via IFTTT
No comments:
Post a Comment