யோகினி ஏகாதசி: நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிபொடி அபிஷேகம்

சென்னை: யோகினி ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு சகல விதமான நோய்களும் நீங்கும் என்று ஏகாதசி மகாத்மியம் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகாதசி திதியை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 16.07.2020 வியாழக்கிழமை, காலை 10.00 மணியளவில் நட்சத்திர தோஷங்கள் அகலவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிபொடியினால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/30bHQQZ
via IFTTT

No comments:

Post a Comment