பாம்பை மாலையாக போட முயன்ற இர்வின்... அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே மாதிரி முகத்தில் 'நச்'

மும்பை: இளம் கன்று பயமறியாது என்பார்கள். ராபர்ட் இர்வினுக்கு பாம்புகளும் முதலைகளும் விளையாட்டு பொம்மைகளைப் போல இருக்கிறது. அப்பாவுடன் இரண்டு வயதில் இருந்தே பாம்புகளுடன் விளையாடியவர்தானே. இப்போது 16 வயதாகிறது. பாம்பை பிடித்து தோளில் மாலையாக போட முயன்ற போது அது முகத்தில் நச்சென்று முத்தமிட்டு கொத்துகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராபர்ட்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Dy6bbX
via IFTTT

No comments:

Post a Comment