டெல்லி அரசு வீடு... காலி செய்தார் பிரியாங்கா காந்தி... அடுத்து எங்கே போவார்?

டெல்லி: டெல்லியில் மத்திய அரசால் தனக்கு அளிக்கப்பட்டு இருந்த வீட்டை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காலி செய்தார். கடந்தாண்டு அவருக்கு சிறப்பு பாதுகாப்புப் படை வாபஸ் பெற்ற பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டையையும் காலி செய்யுமாறு மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் டெல்லியில் 35, லோதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fdsHUP
via IFTTT

No comments:

Post a Comment