எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை: புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட நிகழ்வுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புரட்சித் தலைவரின் திருவுருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து சட்டத்தின் முன் தோலுரித்துக் காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;   கூட்டணிக்காக கவலைப்படுபவர்கள் நாங்கள் அல்ல... அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் திட்டவட்டம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OOEoqi
via IFTTT

No comments:

Post a Comment